பிக் பாஸ் சீசனில் இன்று ஆரம்பமே மும்தாஜ் நித்யா சண்டை ஆரம்பித்து விட்டது. அனால் அது நிலைக்கவில்லை . பிறகு மும்தாஜ் சென்றாயன் பிரச்சனையும் ப்ரோமோவில் காட்டிய படி இல்லை. சென்ட்ராயன் நித்யாவிற்கு ஆலோசனை வழங்குகிறார்
There is no expected twists in this episode and sendraayan tries to convince Nithya regarding family issues.